{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5u55vfpm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5u55vfpm/", "kind": "word", "headword": "வோல்ட்", "romanization": "vōlṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.976883+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னலகுக் கூறு", "needs_definition": false, "gloss_en": "V", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1517"}, {"n": 2, "definition_ta": "இரு முனைகளுக் கிடையேயான மின்னூட்ட வேறுபாடு அல்லது மின்னியக்கச் சக்தி. 1கூலம்ப் மின்னூட்டம், 1 ஜூல் வேலையை முடிக்கும் முனைகளின் மின்னியக்க அளவு 1 வோல்ட் எனக் கணக்கிடப்படுகிறது. (அல்லது) ஒம் மின் தடுப்பிமீது, பாயும் 1 ஆம்பியர் மின்னோட்டத்தை வழங்கும் மின்னியக்க வேறுபாடு", "needs_definition": false, "gloss_en": "volt", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1552"}]}}