ரார்ப்

rārp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்புப் பிணையம் இணையத்தில் இணைக்கப்படும்போது, ஒரு கணுவின் ஐபி முகவரியை, வன்பொருள் முகவரிகளைக்கொண்டே கணக்கிட்டுவிடும். ஆர்ஆர்ப், ஐபி முகவரியை நேரடியாகக் கண்டறியவே பயன்படுகிறது — RARP
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆர்ஆர்ப் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/

தமிழ்
“ரார்ப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/
APA
Oliyon Research. (2026). ரார்ப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/
MLA
"ரார்ப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment