ரார்ப்
rārp
பொருள்கள் · Senses
1.
முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்புப் பிணையம் இணையத்தில் இணைக்கப்படும்போது, ஒரு கணுவின் ஐபி முகவரியை, வன்பொருள் முகவரிகளைக்கொண்டே கணக்கிட்டுவிடும். ஆர்ஆர்ப், ஐபி முகவரியை நேரடியாகக் கண்டறியவே பயன்படுகிறது
— RARP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/
தமிழ்“ரார்ப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/APA
Oliyon Research. (2026). ரார்ப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/MLA
"ரார்ப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment