{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dq8fddnr/", "data": {"id": "dq8fddnr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dq8fddnr/", "kind": "word", "headword": "ரார்ப்", "romanization": "rārp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.382445+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்புப் பிணையம் இணையத்தில் இணைக்கப்படும்போது, ஒரு கணுவின் ஐபி முகவரியை, வன்பொருள் முகவரிகளைக்கொண்டே கணக்கிட்டுவிடும். ஆர்ஆர்ப், ஐபி முகவரியை நேரடியாகக் கண்டறியவே பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "RARP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆர்ஆர்ப்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1212"}]}}