உருப்படி

uruppaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இசைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அவர் உருப்படிகளை நன்றாகப் பாடுவார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருப்படி)
2.
கணக்கிடக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
நித்யம் ஏழுருப்படி பணியாரம்... (கோயிலொழுகு-69)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருப்படி)
3.
பயன்படக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
உருப்படியாக என்னிடம் ஒன்றுமில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருப்படி)

தொகுதிகள் · Categories: பொருட்கள், இசை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atmzee83/

தமிழ்
“உருப்படி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/atmzee83/
APA
Oliyon Research. (2026). உருப்படி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/atmzee83/
MLA
"உருப்படி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/atmzee83/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment