தேடல் · Search: கணக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கணக்கிடு kaṇakkiṭu prefix
calculate; compute
கணக்கிடல் kaṇakkiṭal prefix
சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல் — calculating
கணக்கியல் kaṇakkiyal prefix
accountancy
கணக்கிடுதல் kaṇakkiṭutal வினைச்சொல் · Verb prefix
அளவிடுதல்
கணக்கிடு பொறி kaṇakkiṭu poṟi prefix
ஓரிரு எந்திரத்தில் எத்தனை உறுப்புகள் செய்யப்பட்டுள்ளன என்றும் எண்ணிக்கையினைப் பதிவு செய்யும் ஒரு சாதனம் — counter
கணக்கியலறிஞர் kaṇakkiyalaṟiñar பெயர்ச்சொல் · Noun prefix
கணிதத்தில் வல்லவர்
கணக்கியல் அளவை kaṇakkiyal aḷavai prefix
Probability, Mathematical
கணக்கிடும் கோல் kaṇakkiṭum kōl prefix
Computing scale
கணக்கிடும் செலவு kaṇakkiṭum celavu prefix
accounting cost
கணக்கிடும் தன்மை kaṇakkiṭum taṉmai prefix
கணக்கு முறையில் சிக்கல்களைத் தீர்க்கும் பொருள் — computability
கணக்கிடும் வரையறை kaṇakkiṭum varaiyaṟai prefix
மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையற… — compute bound
shift, arithmetical
கணக்கிடல் நடையியல் kaṇakkiṭal naṭaiyiyal prefix
computational stylistics
computational linguistics
பிற புலங்களைக் கணக்கிட்டு பெறப்பட்ட எண் அல்லது தரவு புலம். பயனாளரால் கணக்கிடப்படும் புலத்தில் தரவுகளை நுழைக்க முடியாது — calculated field
முன்னரே உள்ள வளத்தைப் பயன்படுத்துவதிலுள்ள வாய்ப்பு அடக்கச் செலவை மதிப்பிடல். ஒரு செயல் முறையில் உண்மை அடக்கச் செலவைப்பெறக் கணக்கிடு ஆக்கச் செலவினை உண்மைச் செலவோடு சேர்க்க வேண்டும் — imputed cost
நிதி சார்ந்த தகவல் களை அளவிட, விளக்க, ஆராய மற் றும் பரப்ப முடிவெடுப்பவர்களை அனுமதிக்கும் கணினி அமைப்புகள் — accounting systems
ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப் புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய … — accounting information system
computational complexity
கணிப்பி kaṇippi variant
கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும் — calculator
கண்ணகி kaṇṇaki பெயர்ச்சொல் · Noun similar
(கண்+அகம்) இந்தக் கூட்டுச்சொற்களாக இருக்கக்கூடும்
கனகி kaṉaki பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை
கணக்கீடு kaṇakkīṭu similar
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
கனகாங்கி kaṉakāṅki பெயர்ச்சொல் · Noun similar
முதல் மேளகர்த்தா
கணகன் kaṇakaṉ பெயர்ச்சொல் · Noun similar
கிராமத்து கணக்கப்பிள்ளை