கணக்கிடல்

kaṇakkiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல் — calculating
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மதிப்பீடு செய்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 204)
2.
கணக்கிடுவதன் விளைவு — computation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/majxbw35/

தமிழ்
“கணக்கிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/majxbw35/
APA
Oliyon Research. (2026). கணக்கிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/majxbw35/
MLA
"கணக்கிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/majxbw35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment