ஈஎப்டி
īepṭi
பொருள்கள் · Senses
1.
(மின்னணுவியல் நிதிப் பரிமாற்றம்) : Electronic Funds Transfer என்பதன் சுருக்கம். காசோலை போன்ற காகித ஊடகம் மூலமாக இல்லாமல் மின்னணுச் சாதனம் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மின்னணு நிதி மாற்றல் (EFT) மாற்றித் தருகிறது. அவ்வப்போது கட்டவேண்டிய பில்களுக்கு இம்முறை மிகவும் புகழடைந்து வருகிறது
— EFT
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wryqhygb/
தமிழ்“ஈஎப்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wryqhygb/APA
Oliyon Research. (2026). ஈஎப்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wryqhygb/MLA
"ஈஎப்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wryqhygb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment