தேடல் · Search: அழுத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
128 இல் 101–125 · 101–125 of 128
ஒரு வெற்றிக் குழலின் ஆதாரத்திற்கும் தகட்டுக்குமிடையே மின்விசை மூலம் அழுத்தி வைக்கப்பட்ட நேர் மின்னோட்ட மின்னழுத்தம் — plate voltage
பயனாளர் ஒரு குறிப்பிட்ட தரவினைத் தேர்வு செய்து உரிய நிரலினை இயக்குவதற்கான ஒரு சுட்டி அல்லது பிற சுட்டுக் கருவிகள் மூலம் இதனை எளிதாகச் செய்ய முடியும். சுட்டியில் பொத் தானைச் சொடுக்கி… — point-and-click
மெழுகு போன்ற ஒரு மையை காகிதத் துக்கு மாற்றும் அச்சிடும்முறை, சான்றாக;வண்ண அச்சுப்பொறியில் பலநூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மை கொண்ட மைலார் நாடா… — thermal wax transfer
சில விசைப் பலகைகளின் பண்புப் படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியக்க முறையில் மீண்டும் செய்யப்படு கின்றன — auto - repeat
1. நீரை உறிஞ்சிக் காப்பாற்ற பயன்படுத்தப்படும் உறிஞ்சு பருத்தி அல்லது வலைத்துணியான ஒரு சிறு அழுத்திக்கட்டு துணி, 2. மருந்துப் பொருட்களை தோலில் ஒரு பற்றுக் குறடால் பிடிக்கும் ஒரு சிறு ப… — pledget
நுரையீரல் களில் இரத்தம் தேங்குவதை சரிசெய்ய, கைகால் உறுப்புகளில் இரத்தம் தங்கச் செய்யும், சுழல்வரிசையில் பயன்படுத்தப்படும், நான்கு அழுத்திக்கட்டும் பொறியமைப்புகளில் ஒன்று. — rotating tourniquet
மின்னியல் இணைப்புகளை ஒரு பொத்தா னை அழுத்தி தொடர்பேற்படுத்தவும் இன்னொரு பொத்தானை அழுத்தி இயக்கவும் பயன்படும் விசை — Push-button switch
தேவையான அழுத்தத்துடன் அழுத்தி தொடர்பு முறையில் அச்சிடுவது — hard contact
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும். — patechia
தானியங்கு மீள் செயற்பாடு : சில விசைப் பலகைகளின் பண்புப்படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியங்கு முறையில் மீண்டும் செய்யப்படுகின்றன — auto - repeat
கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது Ctrl, Break ஆகிய இருவிசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம் — break, control
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு… — control clerk
ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl, Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கு… — Ctrl-Alt-Delete
விசைப்பலகையில் அழுத்தும் விசைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு … — keyboard enhancer
மின்னியல் இணைப்புகளை ஒரு பொத்தானை அழுத்தி தொடர்பேற்படுத்தவும் இன்னொரு பொத்தானை அழுத்தி இயக்கவும் பயன்படும் விசை — push-button switch
ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கும்… — Ctrl-Alt-Delete
இரு உலோக வார்ப்படங்களை அழுத்தி வெப்பமூட்டி ஒட்டிணைத்து வலுவாக்கிய வார்ப்படம் — Matched Metal Moulding
அழுத்திப் பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்தும் கருவி — tourniquet
இரு உலோக வார்ப்படங் களை அழுத்தி வெப்பமூட்டி ஒட்டிணைத்து வலுவாக்கிய வார்ப்படம் — matched metal moulding
கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் தலைப்பு எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை, "மாற்று விசை"யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அ… — Caps Lock Key
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
அழுத்தினால் வெளிரும் செந்தடிப்புப் புள்ளிக் கட்டி டைபாயிடு காய்ச்சல் நோயின் முதல் வாரத்தில் தோல் நாளங்களில் வந்து சேரும் கிருமி உறை குருதித் துகள்களால் ஏற்படும் குவை கீழ்மார்பு, மேல் வயிற்ற… — rose spots
ஒரு நடு நுண்தமனியும் பிரியும் கிளைகளும் கொண்ட சிறு சிவப்புப் புள்ளிகள். கல்லீரல் செயலிழப்பு, கர்ப்பம், பட்டினி, வாய்வழி கருத்தடை மாத்திரை எடுக்கும் போதும் முகத்திலும் கையுறுப்புகளிலும் … — spider naevi
கட்டிடங்களில் வெளியே தெரியும் பரப்புகளுக்குப் பயன்படக்கூடிய நன்கு அழுத்தித் தயாரிக்கப்பட்ட உயர்தரச் செங்கல் — pressed prick
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்… — delete key