குருதித் தடுப்புக் கருவி

kurutit taṭuppuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்திப் பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்தும் கருவி — tourniquet
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இறுக்கக் கயிறு இறுகுக் கட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1096)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gv59z3rz/

தமிழ்
“குருதித் தடுப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv59z3rz/
APA
Oliyon Research. (2026). குருதித் தடுப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gv59z3rz/
MLA
"குருதித் தடுப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv59z3rz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment