விசைப்பலகை மேம்படுத்தி
vicaippalakai mēmpaṭutti
பொருள்கள் · Senses
1.
விசைப்பலகையில் அழுத்தும் விசைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு நிரல்கூறினை இயங்க வைக்கமுடியும்
— keyboard enhancer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmezcuwk/
தமிழ்“விசைப்பலகை மேம்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmezcuwk/APA
Oliyon Research. (2026). விசைப்பலகை மேம்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pmezcuwk/MLA
"விசைப்பலகை மேம்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmezcuwk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment