{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pmezcuwk/", "data": {"id": "pmezcuwk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pmezcuwk/", "kind": "word", "headword": "விசைப்பலகை மேம்படுத்தி", "romanization": "vicaippalakai mēmpaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.804712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விசைப்பலகையில் அழுத்தும் விசைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு நிரல்கூறினை இயங்க வைக்கமுடியும்", "needs_definition": false, "gloss_en": "keyboard enhancer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 259"}]}}