ரோசாச்சிவப்புப் புள்ளிகள்

rōcāccivappup puḷḷikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்தினால் வெளிரும் செந்தடிப்புப் புள்ளிக் கட்டி டைபாயிடு காய்ச்சல் நோயின் முதல் வாரத்தில் தோல் நாளங்களில் வந்து சேரும் கிருமி உறை குருதித் துகள்களால் ஏற்படும் குவை கீழ்மார்பு, மேல் வயிற்றுப் பகுதிகளில் காணப்படுகின்றன — rose spots
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 959)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fgndqagg/

தமிழ்
“ரோசாச்சிவப்புப் புள்ளிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgndqagg/
APA
Oliyon Research. (2026). ரோசாச்சிவப்புப் புள்ளிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fgndqagg/
MLA
"ரோசாச்சிவப்புப் புள்ளிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgndqagg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment