குருதி சொட்டுக் கசிவு

kuruti coṭṭuk kacivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும். — patechia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறு குருதி ஒழுக்கு, நுண்கசிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 836)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dt7rqr7r/

தமிழ்
“குருதி சொட்டுக் கசிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dt7rqr7r/
APA
Oliyon Research. (2026). குருதி சொட்டுக் கசிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dt7rqr7r/
MLA
"குருதி சொட்டுக் கசிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dt7rqr7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment