{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dt7rqr7r/", "data": {"id": "dt7rqr7r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dt7rqr7r/", "kind": "word", "headword": "குருதி சொட்டுக் கசிவு", "romanization": "kuruti coṭṭuk kacivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:24.244495+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "patechia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறு குருதி ஒழுக்கு", "நுண்கசிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 836"}]}}