சிலந்தியுரு நுண் நாளங்கள்

cilantiyuru nuṇ nāḷaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நடு நுண்தமனியும் பிரியும் கிளைகளும் கொண்ட சிறு சிவப்புப் புள்ளிகள். கல்லீரல் செயலிழப்பு, கர்ப்பம், பட்டினி, வாய்வழி கருத்தடை மாத்திரை எடுக்கும் போதும் முகத்திலும் கையுறுப்புகளிலும் உடம்பின் மேல்பகுதியிலும் காணப்படும் அவற்றை அழுத்தினால் வெளிர்கின்றன — spider naevi
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1020)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rys4hx7r/

தமிழ்
“சிலந்தியுரு நுண் நாளங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rys4hx7r/
APA
Oliyon Research. (2026). சிலந்தியுரு நுண் நாளங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rys4hx7r/
MLA
"சிலந்தியுரு நுண் நாளங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rys4hx7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment