தேடல் · Search: விரிதாள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

117 இல் 76–100 · 76–100 of 117

பொருள் poruḷ meaning
புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
விலகல் vilakal meaning
நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு … — divergence
எக்செல் ekcel meaning
மைக்ரோ சாஃப்ட் கார்ப்பரேஷன்'என்ற அமைவனம் உருவாக்கிய மின்னணு விரிதாள் மென்பொருள். இது IBM PC மெக்கின் டோஷ் கணினி இரண்டுக்கும் உரியது. — excel
தேடியறி tēṭiyaṟi meaning
விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்… — lookup
எஸ்ஏஎஸ் esēes meaning
இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தரவு நிருவாகம், விரிதாள், சிபிடீ, (CBT) முன்னிடு வரைகலை, திட்டநிருவாகம், நீட்சிமுறைச் ச… — SAS
தொகுப்பு tokuppu பெயர்ச்சொல் · Noun meaning
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
கல முகவரி kala mukavari meaning
விரிதாள் செயல்முறையில் நெடுக்கையின் பெயர் (ABC..) மற்றும் கிடக்கை எண் (1, 2, .....) இரண்டும் சேர்ந்த முகவரி. A1, G22, J320 என அமையும் — cell address
பெரிதாக்கு peritākku meaning
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித் தளங்களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல் — enlarge
வரிசை முறை varicai muṟai meaning
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
இடவல நகர்வு iṭavala nakarvu meaning
ஒரு ஆவணம் அல்லது விரிதாளின் ஒரு பக்கத்திலிருந்து வேறொருப் பக்கத்திற்கு பக்கவாட்டாக நகர்வது. திரையைவிட ஆவணம்/விரிதாள் கூடுதல் அகலமாக இருக்குமானால் இது மிகவும் பயனுள்ளதாகும் — pan
சூப்பரால்க் cūpparālk meaning
கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. விரிதாள் நிரல் தொடர். விசிகால்சின் காலடித் தடங்களை சுற்றி 80-களில் அமைக்கப்பட்ட ஆரம்பகால விரிதாள்களில் ஒன்று. சூப்பரால்க் 5 (1988) முப்பரிமாண… — superalc
அறை முகவெண் aṟai mukaveṇ meaning
விரிதாள் செயல்முறையில் அறையின் பத்தி அல்லது வரிசையை ஒருங்கிணைப்பவை — cell address
தொகுப்பு வரி tokuppu vari meaning
விரிதாள் அல்லது சொல் தொகுப்பு நிரலாக்கத் தொடர் பயன்படுத்தப்படும்போது திரையில் காட்டப்படும் நிலை அறிக்கை வரி. அடையாளம் சுட்டும் அம்புக்குறி அப்போது எங்கே இருக்கிறது என்றும், எவ்வளவு நினைவ… — edit line
பிரபலமான மின்னணு விரிதாள் செயல்முறை. ஒரு திரையில் தரவுகளை மின்னணுத் தாளாக அல்லது இணைப்பு அமை விடங்களாகக் காட்டுகிறது. இணைப்பில் மாறியல் மதிப்புருக்களின் அமைவிடங்களுக்கு ஒரு பிரிவ… — VisiCalc
ஸ்டார் ஆபீஸ் sṭār āpīs meaning
இது பல பயன்பாடுகளைக் கொண்டது. இவை எல்லாம் ஒருங்கிணைந்த சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நாம் பலகாரியங்களைச் செய்யலாம். இவற்றின் வேலைகளில் சில பின்வருமாறு 1) ஸ்டார் ரைட்டரைப் பயன்படுத்த… — Star Office
கல உள்ளடக்கம் kala uḷḷaṭakkam meaning
ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு — cell contents
பொது உருவமைவு potu uruvamaivu meaning
"லோட்டஸ் 1-2-3" என்ற விரிதாள் செயல்முறையை உருவாக்குவதற்கான உருவமைவு — general format
குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link Fie என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ர… — SYLK file
பணிப்புத்தகம் paṇipputtakam meaning
எக்செல் போன்ற விரிதாள் பயன்பாடுகளில், பல தொடர்புடைய பணித்தாள்களைக் கொண்ட ஒரு கோப்பு — Workbook
கட்டத்தாள் தொகுப்பு போன்றதுதான். விரிதாள் அல்லது பணித்தாளைக் குறிக்கும் — gridsheet
மிகை வரிவடிவம் mikai varivaṭivam meaning
"WINGE" விரிதாள் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு முன்னேறிய பெரும (வரிவடிவ) மொழி — HyperScript
ஜாவ்லின் பிளஸ் jāvliṉ piḷas meaning
இன்ஃபர்மேஷன் ரிசோர்சஸ் நிறுவனம் உருவாக்கிய பீசி விரிதாள் நிரலாக்கத் தொடர் வரிசை, பத்தி எண்களுக்குப் பதிலாக பெயர்களைப் பயன் படுத்தி அறைகளை அடையாளம் காணவும், தரவுகளைத் தொகுக்கவும் செய்கி… — Javelin Plus
மரபுவழி முறைமை marapuvaḻi muṟaimai meaning
ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்… — legacy system
வணிக மென்பொருள் vaṇika meṉporuḷ meaning
மின்னணு விரிதாள், தரவுத் தள மேலாண்மை அமைப்புகள், வணிக வரைபட சம்பளப் பட்டி நிரல்கள் மற்றும் கணக்கீட்டு நிரல்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காக வென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித்தொகுப்பு… — business software