தேடல் · Search: விரிதாள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
117 இல் 1–25 · 1–25 of 117
வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணிகளைச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. தரவு மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படு… — spreadsheet programme
spreadsheet package
பெரும்பாலான மின்னணு விரிதாள் செயல்முறைகள் செயற்படுகிற வளாகம். மற்ற மதிப்பளவுகளின் கூட்டு விளைவினை தீர்மானிக்க புதிய மதிப்பளவுகளைப் புதிதாக அமைக்கலாம் — what if
உருவாக்கிய விரிதாள் தொகுதியில்லாமல் இயங்குகிற விரிதாள்களை தனி நிலைச் செயல் முறைகளாக மொழி பெயர்க்கிற மென்பொருள். — spreadsheet compiler
1) சம்பளப்பட்டி தயாரித்தல் 2) வருமானவரி கணக்கீடுகள் செய்தல் 3) பட்டியல்கள் தயாரித்தல் 4) கணக்கு அறிக்கைகள் உருவாக்கல் 5) பொருள் பட்டியல் கட்டுப்பாடு 6) ஆக்கச் செலவுப் பகுப்பு 7) ஒப்பந்தப்புள்… — Spread Sheet Applications
சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல் தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில்… — spread sheet
மலர்தல்
விரியச்செய்தல்
எண்களைக் கையாளும் ஆற்றல் வாய்ந்த கருவி, நேரத்தை மிச்சப்படுத்துவது. கணிதப் பிழைகளைத் தவிர்ப்பது. தனி யாள் கணிப்பொறிப் பயன்பாட்டில் புரட்சி உண்டாக்கியது — Spread Sheet
வெட்கம்.
அங்காத்தல்
முற்றும் நீங்குகை
விடுதல்.
பரப்புதல்
காண்க : வீடுதல் .
மனைவி .
சாவு
பெருக்குதல்
வேகமாதல்
விதைத்தல்
மரத்துப்போதல்
பெருந்துயரத்தால் விரல்களை நெரித்தல்.
கெடுதல்
தோற்றோடச் செய்தல்
ஈரமாதல்.