விரிதாள் வினவல்

viritāḷ viṉaval
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலான மின்னணு விரிதாள் செயல்முறைகள் செயற்படுகிற வளாகம். மற்ற மதிப்பளவுகளின் கூட்டு விளைவினை தீர்மானிக்க புதிய மதிப்பளவுகளைப் புதிதாக அமைக்கலாம் — what if
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: காரண விளைவு அலசல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1565)
2.
காரண விளைவு அலசல்;பெரும்பாலான மிண்னு விரிதாள் செயல்முறைகள் செயற்படுகிற வளாகம்.மற்ற மதிப்பளவுகளின் கூட்டு விளைவினை தீர்மானிக்க புதிய மதிப்பளவுகளைப் புதிதாக அமைக்கலாம் — What it?
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 724)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rcuzgqtu/

தமிழ்
“விரிதாள் வினவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rcuzgqtu/
APA
Oliyon Research. (2026). விரிதாள் வினவல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rcuzgqtu/
MLA
"விரிதாள் வினவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rcuzgqtu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment