விரிதல்

virital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிதல்)
2.
முற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிதல்)
3.
அவிழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிதல்)
4.
பிளவு கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிதல்)
5.
பரத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிதல்)
6.
தொக்க வேற்றுமை உருபு முதலியன வெளிப்பட விரிதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிதல்)
7.
அலர்தல், ஒளி செய்தல், விசாலித்தல், வெடித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 386)
8.
பருமனில் அதிகமாதல். எ-டு. கண்மணி விரிதல் — dilation
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4cudfex/

தமிழ்
“விரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4cudfex/
APA
Oliyon Research. (2026). விரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c4cudfex/
MLA
"விரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4cudfex/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment