சூப்பரால்க்

cūpparālk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. விரிதாள் நிரல் தொடர். விசிகால்சின் காலடித் தடங்களை சுற்றி 80-களில் அமைக்கப்பட்ட ஆரம்பகால விரிதாள்களில் ஒன்று. சூப்பரால்க் 5 (1988) முப்பரிமாண திறனை அளிப்பதுடன், மேம்பட்ட வரைகலை மற்றும் 256 விரிதாள்களோடு இணைக்கப்படுகிறது — superalc
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1398)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbvjjfd3/

தமிழ்
“சூப்பரால்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbvjjfd3/
APA
Oliyon Research. (2026). சூப்பரால்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bbvjjfd3/
MLA
"சூப்பரால்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbvjjfd3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment