விலகல்
vilakal
பொருள்கள் · Senses
1.
நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு குறித்த இலக்கில் ஒருங்கிணைந்து குவியாதபோது இத்தகைய விலகல் ஏற்படுகிறது. 2. விரிதாள் பயன்பாடு போன்ற மென்பொருள்களில் ஒரு நிரலில் தவறான ஒரு வாய்பாட்டின் காரணமாக சுழல்தன்மை ஏற்பட்டு, கணக்கீடு, திரும்பத் திரும்ப செய்யப்படும் நிலை ஏற்படலாம். ஒவ்வொரு கணக்கீட்டின் போதும் கிடைக்கும் முடிவு, விடையை விட்டு விலகிவிலகிச் செல்லும்
— divergence
2.
ஒரு மின்சுற்றின் வெளியீட்டில் எற்படும் மாற்றம் மெதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும்
— drift
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tecca77/
தமிழ்“விலகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tecca77/APA
Oliyon Research. (2026). விலகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tecca77/MLA
"விலகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tecca77/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment