தேடல் · Search: விரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புர… — nail
நடுவிரல்
நன்றாக அழுத்து (கழுத்தை நெரி) — strangle, strangulate, choke, To break to pieces, To crush, press, squeeze, To …
படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். இதனால், அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பர். அதேபோல், ஒரு விருதின் அடைய… — ensign banner placard
வெண்நந்து(வெள்ளை நிற சங்கு)
(விரல் முதலியவற்றை) நக்கு — suck (finger, etc)
விரல் நுனி — finger tip
மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி
நகம் — nail, talon
மந்தம்
நாதசுரத்துக்குத் துணையாக வாசிக்கும் தென்னிந்திய தாள வாத்தியம்
தோல் இழைம இணைப்புடன் கூடிய விரல்களுடன் சேர்ந்த கால்டி — web foot
உள்ளங்கைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் அத்தனைக் கோடுகளுமே, கைரேகைகளாகும்.
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
தட்டுதல்
சுட்டுவிரல்
புறா
*(தமிழ்) - 1) குறிப்பிடு, 2)கருத்தைக் கூறு, 3) நன்கு மதி, 4) சொடுக்கு, 5) சுட்டு விரல்.
* சேட்டை
தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம். — a jewel viz toering
கால்விரல் மோதிரம்; மெட்டி
நகநுனி
யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ ( 8, 28)
மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு மின் கடத்தியினை, மின்னோட்டம் பாயும் திசையை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி வலதுகையால் பிடிக்குங்கால், மின் விசையின் விளைவுறு வரிகளின் திசையினை விரல்கள்… — hand rule
குழிக் குடலின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் உடல், மணி வடிவில் இருக்கும். விளிம்பில் உணர்விரல் குஞ்சம் இருக்கும். அதற்குக் கீழே வாய் அமைந் திருக்கும். இனப்பெருக்கம் கருவுறுதல் மூலம் நட… — medusa