தேடல் · Search: விரல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

விரல் viral பெயர்ச்சொல் · Noun
கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. — finger, toe, digit
விரல் கணு viral kaṇu prefix
knuckle
விரல்நுனி viralnuṉi prefix
ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகுவிரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லத… — thumbnail
விரல்நொடி viralnoṭi பெயர்ச்சொல் · Noun prefix
விரலைச் சொடுக்குகை.
விரல் சோதனை viral cōtaṉai prefix
1. அகட்டு நீர்க்கோவை எனப்படும் மகோதர நோயின்போது உறுப்புகளையும் கட்டிகளையும் தொட்டுணர்ந்து ஆய்வு செய்யும் ஒரு தனிவகை கைச்சோதனை முறை. இதில் விரல்களை அடி வயிற்றில் வைத்த அடிவயிற்றுச் சுவ… — dipping
விரல் இழப்பு viral iḻappu prefix
விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல் — dactylolysis
விரல்கோட்டம் viralkōṭṭam prefix
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விரல்கள் நிரந்தரமாகக் கீழ்நோக்கி வளைந்திருத்தல் அல்லது திரிபடைந்திருத்தல் — clinodactyly
1. கை விரல் அல்லது கால் விரல்களுக்கான எலும்புகளில் ஒன்று. பெருவிரல் அல்லது கால்கட்டை விரலுக்கு இரண்டு. மற்ற விரல்களுக்கு இரண்டு எலும்புகள் உள்ளது. உள்ளங்கைக்கு அருகிலுள்ள அண்மைய, அடுத்து… — phalanx
விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது. பிறவி மேக நோய், காச நோய் போன்ற — dactylitis
இரத்தம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகத் தமனியில் விரல்களால் கொடுக்கப்படும் அழுத்தம் — digital compression
கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது. தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது. — dactylogryposis
விரல்கொடுத்தல் viralkoṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
பாணிக்கிரகணஞ் செய்தல்
கையிலுள்ள விரல்கள் முக்கியமாக மூன்றாவது, நான்காவது விரல்கள், வலியின்றி உள்ளங்கைைய நோக்கிக் குறுகுதல். டுப்பூட்ரின் விளக்கியது. — Dupuytren's contracture
விரல்கள், உள்ளங்கைப் பக்கங் களில் ஒவ்வாமைக் கொப்புள எதிர்விளைவு. இதிலிருந்து பூஞ்சணத்தைத் தனிமைப்படுத்த முடியாது — ide eruption
விரல் சைகை மொழி viral caikai moḻi prefix
ஊமைகள் செவிடர்களுடன் பேசுவதற்குப் பயன்படும் விரல் சைகை மொழி — dactylology
கை விரல்களின் அல்லது கால் விரல்களின் தனித்தனி எலும்புகள் — phalanges
விரல்வளைவுத் தசை viralvaḷaivut tacai prefix
கைகால் விரல்களை வளைப் பதற்கான தசைகளில் ஒன்று — lumbrical
நகங்களுக்கு அடியில் விரல்கள் பருமனாகவும் அகலமாகவும் இருத்தல். இதற்கான காரணம் தெரிய வில்லை. எனினும் இதயநோய் அல்லது துரையீரல் நோய் உள்ளவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது — clubbed fingers
பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப் போதல் — clubbing
விரல் போன்ற டெல்ட்டா viral pōṉṟa ṭelṭṭā prefix
Digitate delta
3,4ஆம் விரல்கள் முனைப் பாகவும் 2,5ஆம் விரல்கள் குறைந்தும் இருக்கும் கால். எ-டு பன்றி — paroxonicfoot
அக்கிரு akkiru பெயர்ச்சொல் · Noun variant
விரல்
அக்குரு akkuru பெயர்ச்சொல் · Noun variant
விரல்
அங்குளி aṅkuḷi பெயர்ச்சொல் · Noun variant
விரல்
முகம் mukam பெயர்ச்சொல் · Noun variant
1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face