முகம்

mukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகம்)
2.
முகப்பு, வாய், வதனம், வாயில், பக்குவம், ஆரம்பம், உபாயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)
3.
முகம், (குறள் 90, 224, 706, 708, 786, 830, 1118, 1119).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)
4.
தோல் தடிப்பு நோயும் தோல் நாட்நோயும் இணைந்து காணபடும் நோயினம். இந்த நோயுள்ளவருக்கு முகம், கழுத்து, கை, கால்களில் தோல் தடித்துக் காணப்படும், இரத்த ஊட்டக் குறைவு காணப்படும் — acrosclerosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விரல், கை, கால் இரத்த ஊட்டக்குறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 61)
5.
நெற்றி முதல் முக வாய்க்கட்டை வரையிலுள்ள தலையின் முன்பகுதி. இதில் நெற்றி, கண்கள், மூக்கு, வாய், கன்னங்கள், தாடை ஆகியவை அடங்கும் — face
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4244ky2/

தமிழ்
“முகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4244ky2/
APA
Oliyon Research. (2026). முகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v4244ky2/
MLA
"முகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4244ky2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment