தேடல் · Search: கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கை kai பெயர்ச்சொல் · Noun
மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
கை- kai- prefix
கையொப்பம் என்ற சொல்லை, கை- என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கைகோ kaikō prefix
குப்பைஉள், குப்பை வெளியே; இதன் பொருள், உட்பலன் தவறாக இருக்குமானால், எவ்விடையும் செல்லத்தக்கதன்று — GIGO, garbage in, garbage out
கைசா kaicā பெயர்ச்சொல் · Noun prefix
இருகழஞ்சுகொண்ட நிறை ( 7, 8.)
கைசு kaicu பெயர்ச்சொல் · Noun prefix
காற்பலம் என்னும் எடை அளவு — a quarter pala (pala is a weight measure)
கைதி kaiti பெயர்ச்சொல் · Noun prefix
சிறைப்பட்ட குற்றவாளி
கைது kaitu பெயர்ச்சொல் · Noun prefix
தடுத்து வைப்பு — arrest
கைதை kaitai பெயர்ச்சொல் · Noun prefix
தாழை, (தாழம்பூ)
கைனி kaiṉi பெயர்ச்சொல் · Noun prefix
கைம்பெண் ()
கைமா kaimā பெயர்ச்சொல் · Noun prefix
கொத்துக்கறி; கொத்தின இறைச்சி — egg, mutton, chicken and vegetables are minced and cooked
கையை kaiyai பெயர்ச்சொல் · Noun prefix
தங்கை ()
கைலி kaili பெயர்ச்சொல் · Noun prefix
கையொலி... பெரும்பாலும் ஐந்து முழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை.
கைலை kailai பெயர்ச்சொல் · Noun prefix
கயிலைமலை
கைகளை kaikaḷai prefix
கைகளை (குறள் 1238).
கைடவை kaiṭavai பெயர்ச்சொல் · Noun prefix
கொற்றவை துர்க்கை
கைதல் kaital பெயர்ச்சொல் · Noun prefix
தாழை
கைப்ப kaippa prefix
வெறுக்குமானாலும், (குறள் 389).
கைமறை kaimaṟai பெயர்ச்சொல் · Noun prefix
விதைத்த பின் விதை உள்ளடாங்க உழும் மேலுழவு
கையடி kaiyaṭi பெயர்ச்சொல் · Noun prefix
(கை+அடி)
கையடை kaiyaṭai பெயர்ச்சொல் · Noun prefix
பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம்
கையன் kaiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கயவன்
கையம் kaiyam பெயர்ச்சொல் · Noun prefix
கயம்()
கையரி kaiyari பெயர்ச்சொல் · Noun prefix
தேடல் ()
கையர் kaiyar பெயர்ச்சொல் · Noun prefix
கீழ்மக்கள் ()
கையறை kaiyaṟai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கையாறு2, 1