கையர்

kaiyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ்மக்கள் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையர்)
2.
கள்ளர்
(கைவந்தவா செய்யுங் கையர் ( 94).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையர்)
3.
வஞ்சகர் ( சொல். 400, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையர்)
4.
மூடர்
(ஒராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து ( பலவிசிட். 41).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையர்)
5.
அஞ்ஞானிகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 150)
6.
கைகளைப் பெற்றவர்கள், (குறள் 1077)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 122)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dwxa9m7v/

தமிழ்
“கையர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwxa9m7v/
APA
Oliyon Research. (2026). கையர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dwxa9m7v/
MLA
"கையர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwxa9m7v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment