முட்டு

muṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
2.
தடை
முட்டுவயிற் கழறல் ( பொ. 271) பன் முட்டின்றாற் றோழி நங்கள வே ( 122)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
3.
குறைவு
மூவேழ் துறையு முட்டின்று போகிய ( 166)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
4.
உட்சென்று கடத்தலருமை
முட்டுடை முடுக்கரும் ( 1216)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
5.
கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள் ( திருஞான. 692.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
6.
மாதவிடாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
7.
கருவி
கொற்றரு மிருப்பு முட்டு ( 45, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
8.
சில்லறைப் பொருள்கள்
கட்டினேம் முட்டுக்களை ( 206, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
9.
பற்றுக்கோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
10.
முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
11.
மேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
12.
குவியல்
பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
13.
தப்பி ஓடு, நழுவு - இது கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்டங்க்ளில் பயன்பாட்டில் உள்ளது (எ.கா. "ஆட்டுக் குட்டி அடைத்து வைத்திருந்த குடாப்பிலிருந்து முட்டிக்கொண்டு ஓடுகிறது". (The baby goat is on the run after escaping from the coop.))
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
14.
உரசு, தொடு - butt
என் மீது முட்டாமல் கொஞ்சம் தள்ளி நில்
முட்டி மோது
இரண்டு வெள்ளாடுகள் தமது தலையால் முட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டு)
15.
வழு, தீட்டு, வறுமை, நெருக்கம், முழந்தாள், முட்டுதல், இடையூறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/

தமிழ்
“முட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/
APA
Oliyon Research. (2026). முட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/
MLA
"முட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment