முட்டு
muṭṭu
பொருள்கள் · Senses
1.
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
2.
தடை
முட்டுவயிற் கழறல் ( பொ. 271) பன் முட்டின்றாற் றோழி நங்கள வே ( 122)
3.
குறைவு
மூவேழ் துறையு முட்டின்று போகிய ( 166)
4.
உட்சென்று கடத்தலருமை
முட்டுடை முடுக்கரும் ( 1216)
5.
கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள் ( திருஞான. 692.)
6.
மாதவிடாய்
7.
கருவி
கொற்றரு மிருப்பு முட்டு ( 45, 8)
8.
சில்லறைப் பொருள்கள்
கட்டினேம் முட்டுக்களை ( 206, உரை)
9.
பற்றுக்கோடு
10.
முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து
11.
மேடு
12.
குவியல்
பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன
13.
தப்பி ஓடு, நழுவு - இது கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்டங்க்ளில் பயன்பாட்டில் உள்ளது (எ.கா. "ஆட்டுக் குட்டி அடைத்து வைத்திருந்த குடாப்பிலிருந்து முட்டிக்கொண்டு ஓடுகிறது". (The baby goat is on the run after escaping from the coop.))
14.
உரசு, தொடு - butt
என் மீது முட்டாமல் கொஞ்சம் தள்ளி நில்முட்டி மோதுஇரண்டு வெள்ளாடுகள் தமது தலையால் முட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டன.
15.
வழு, தீட்டு, வறுமை, நெருக்கம், முழந்தாள், முட்டுதல், இடையூறு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/
தமிழ்“முட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/APA
Oliyon Research. (2026). முட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/MLA
"முட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdpuq7pg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment