கைரேகை

kairēkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளங்கைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் அத்தனைக் கோடுகளுமே, கைரேகைகளாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைரேகை)
2.
பெரும்பாலும், கட்டைவிரலில் இருக்கும் கோடுகளைக்(ரேகை) குறிக்கிறது
விண்ணப்பத்தின் அடியில் ஒப்பம்(கையோப்பம்)இடுங்கள் அல்லது கைரேகை(கீறல்) வையுங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைரேகை)
3.
விரல் அடையாளம், கைநாட்டுக்குறி — finger-print
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 464)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/

தமிழ்
“கைரேகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/
APA
Oliyon Research. (2026). கைரேகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/
MLA
"கைரேகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment