கைரேகை
kairēkai
பொருள்கள் · Senses
1.
உள்ளங்கைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் அத்தனைக் கோடுகளுமே, கைரேகைகளாகும்.
2.
பெரும்பாலும், கட்டைவிரலில் இருக்கும் கோடுகளைக்(ரேகை) குறிக்கிறது
விண்ணப்பத்தின் அடியில் ஒப்பம்(கையோப்பம்)இடுங்கள் அல்லது கைரேகை(கீறல்) வையுங்கள்
3.
விரல் அடையாளம், கைநாட்டுக்குறி
— finger-print
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/
தமிழ்“கைரேகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/APA
Oliyon Research. (2026). கைரேகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/MLA
"கைரேகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc9tkgk7/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment