மணி லி

maṇi li
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழிக் குடலின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் உடல், மணி வடிவில் இருக்கும். விளிம்பில் உணர்விரல் குஞ்சம் இருக்கும். அதற்குக் கீழே வாய் அமைந் திருக்கும். இனப்பெருக்கம் கருவுறுதல் மூலம் நடைபெறுவது. ஒ. Polyp — medusa
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 263)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hrq8ehms/

தமிழ்
“மணி லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrq8ehms/
APA
Oliyon Research. (2026). மணி லி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hrq8ehms/
MLA
"மணி லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrq8ehms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment