நெரி
neri
பொருள்கள் · Senses
1.
நன்றாக அழுத்து (கழுத்தை நெரி)
— strangle, strangulate, choke, To break to pieces, To crush, press, squeeze, To rub or crush with the hand, as ears of grain, To break the knuckles, as women in distress, To crack, as the fingers, To rout, To acquit oneself creditably, To approach, To crowd together, To arch, curve, bend, Close and short plaits of cloth in wearing, Roughness
2.
நொறுக்குதல்
தலைபத்து நெரியக் காலாற் றொட்டானை (தேவா. 17, 7)
3.
நசுக்குதல்.
கழை நெரித்து வீழ்த்த சாறு (சேதுபு. திருநாட். 78)
4.
கையால் தானிய முதலியவற்றை நிமிண்டுதல்
5.
துன்பமுதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்.
கையைக் கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு.11)
6.
கைவிரல்களைச் சுடக்குதல்
7.
நிலைகெடச்செய்தல்
8.
சாமர்த்தியமாய் நடத்துதல்
9.
நெருங்குதல்.
எரிப்பூம் பழன நெரித்து (புறநா. 249)நெரிமுகைக் காந்தள் (பரிபா. 14, 13)
10.
குவித்தல்
11.
வளைதல்.
புருவம் நெரிந்தேற (திவ். பெரியாழ். 3, 6, 2)
12.
சீலையின் கொய்சகம். (யாழ். அக.)
13.
சொரசொரப்பு.
நெரி புறத்தடற்றுவாளும் (சீவக. 2517).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6ye782h/
தமிழ்“நெரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e6ye782h/APA
Oliyon Research. (2026). நெரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e6ye782h/MLA
"நெரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e6ye782h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment