சுட்டு

cuṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமிழ்) - 1) குறிப்பிடு, 2)கருத்தைக் கூறு, 3) நன்கு மதி, 4) சொடுக்கு, 5) சுட்டு விரல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுட்டு)
2.
குறிப்பு, மதிப்பு, புகழ்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 185)
3.
பிணிப்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 132)
4.
1. தொடர்புடைய ஒரு பதிவின் முகவரியைக் கொண்டிருக்கிற ஒரு கோப்பு அட்டவணை, ஒரு பதிவேடு, அல்லது வேறு தரவுத் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு தரவுக் கூறு. 2. சில கணினியமைவுகளில், நுண்பொறியின் அமைவிடத்தைக் குறிக்கிற காட்சித்திரையின் உருவமைப்பு — pointer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுட்டுவான், குறி, காட்டி சுட்டி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wpfgbnpr/

தமிழ்
“சுட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpfgbnpr/
APA
Oliyon Research. (2026). சுட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wpfgbnpr/
MLA
"சுட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpfgbnpr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment