சங்கு

caṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்நந்து(வெள்ளை நிற சங்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
2.
நீர்வாழ் சங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
3.
ஒரு பேரெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
4.
பெரும்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
5.
கோழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
6.
(நாட்டியம்)பெருவிரல் நிமிர ஒழிந்த நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக் கைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
7.
இசங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
8.
கடுரோகிணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
9.
முளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
10.
நிழலினால் பொழுதறிய நேராக நடப்பெறும் கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
11.
மட்டிப்படைக்கலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
12.
கழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
13.
பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கு)
14.
கைவளை, தூண், ஆணி, ஆப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 162)
15.
வலம்புரி, இடம்புரி, சலஞ்சலம், பாஞ்ச சன்யம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 419)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xv8yse4y/

தமிழ்
“சங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xv8yse4y/
APA
Oliyon Research. (2026). சங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xv8yse4y/
MLA
"சங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xv8yse4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment