தேடல் · Search: வரைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
131 இல் 76–100 · 76–100 of 131
பொருள்சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துணைப் பொறி யமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப் பாடுகளையும் கொண்டது. பொருள்சார்… — frame work
ஒவ்வொரு தரவு முனையிலும் ஒரு புள்ளியை அல்லது சைகையினை வரை வதன்மூலம் இருமாறியல் அலைவெண் பகிர்மானத்தைக் காட்டுகிற வரைவு. சில சமயம், இரு அச்சுகளில் குறிக்கப்படும் மாறியல் மதிப்புருக்கள… — scatter plot
நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளை… — electrostatic
'f' என்னும் ஆங்கில எழுத்தினைப் போன்று ஏறுமுக, இறங்குமுக வரைவுடைய அச்செழுத்து — long letter
எண், எழுத்து முதலியவற்றைக் குறியீடு செய்து அனுப்பும் தொலைத் தொடர்பு முறை. செய்தியைப் பதிவு செய்வது தொலை வரைவு — telegraphy
ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல். இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் - மைத் துகளை ஒளியு ணர்வு உருளையில் ஒட்டவ… — electrostatic
ஒரு மெல்லிய பரப்பின்மீது அழுத்தம் கொடுக்கும்போது ஒரு மின் இணைப்பு ஏற்பட்டு, கணினியால் உணர்ந்து பதிவுசெய்யும் வகையில் ஒரு நிகழ்வினை ஏற்படுத்தும் ஒரு சாதனம். தொடுஉணர்வு வரைவு பேனாக்கள், … — pressure-sensitive
ஒவ்வொரு தரவுப் புள்ளியிலும் புள்ளிகள் அல்லது வேறு குறியீடுகள்மூலம் வரையப்படும் வரைபடம். இதனைச் சிதறல் வரைவு அல்லது புள்ளி வரைபடம் என்றும் கூறுவர் — scatter diagram
ஒரு பணியைச் செய்து முடிப்பதற்குக் கணினிக்குத் தேவைப்படும் துல்லியமான நடைமுறையைக் குறித்துரைப்பதிலிருந்து செயல் வரைவாளரை விடுவிக்கும் ஒரு செயல்வரைவு மொழி. பதிலாக, செயல்முறைப்படுத்து… — declarative language
அச்சிட்ட வரியிலுள்ள எழுத்துகளின் செறிவரைவு. இது, பொதுவாக ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்ற வீதத்தில் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : 10 செறிவளவு என்பது ஒவ்வொரு அங்குலத்திலு… — Pitch
பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பத் தரவுபற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல் — white paper
வரைவுப் பணியறைக்கும் நிருவாகத்திற்குமிடையில் ஒரு தொடர்பாளராக விளங்குபவர். வரைவுப் பணியறை திறம்பட இயங்குமாறு பார்த்துக் கொள்வது இவரது பொறுப்பு, இவரது துறையிலுள்ள அனைத்து ஊழியர்களும்… — chief drafts' man
பொருள் சார்ந்த செயல்வரைவுகளில் தரவுகளையும், செயல் கூறுகளையும் ஒரு பொருளுக்குள் தனிமை யாக்குதல். இது, செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாத வாறு மாற்றமைவு செய்ய அனு மதிக்கிறது. செ… — encapsulation
பல விதமான சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்காகப் பயன்படுத்தப் படும் செயல்வரைவுபடுத்தும் மொழி. FORTRAN, COBOL, BASIC, PASCAL முதலிய பொது செயல்வரைவு மொழிகள் அனைத்தும் இதற்கு எடுத்துக்க… — general-purpose language
முதன்மை மையச்செயலகத்தை(CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும்.எடுத்துக்காட்டு:வரைகலை வடிவகணித … — graphics engine
மைக் டொனால் டக்ளஸ் சிஏ/ காட்/காம் அமைப்பு. விரிவான வடிவமைப்பு, வரைவு, பொறியியல் ஆய்வு மற்றும் எண் கட்டுப்பாடு, தரவு உருவாக்கம் போன்ற பயன்பாடுகளின் அடிப்படையை உருவாக்குகிறது. — unigraphics
மைக் டொனால் டக்ளஸ் சிஏ/காட்/காம் அமைப்பு. விரிவான வடிவமைப்பு, வரைவு, பொறியியல் ஆய்வு மற்றும் எண் கட்டுப்பாடு, தகவல் உருவாக் கம் போன்ற பயன்பாடுகளின் அடிப் படையை உருவாக்குகிறது — unigraphics
1. கணினிப் பட வரைவு, கேளா ஒலிப்படம், காந்த மீளதிர்வுப் (எம்ஆர்ஐ) படப்பதிவுகளின் மூலம், உடற் கூறுப்பகுதி ஒன்றின் உருவைப் படமாகப் பெறும் முறை — scanning
ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானியங்கு அசைவூட்டப்படத்த… — key-frame
பெருஞ்சிரையின் ஊடுகதிர்ப்பட வரைவு — venacavography
வரைவு, தொழில், வித்தை, வாணிபம், உழவு, சிற்பம்.
இறுதி வெளியீட்டை அளிப்பதற்கு முன் ஒளிச் சோதனை மற்றும் திருத்துவதற்காக ஒளிக் காட்சிச் சாதனம் தானாக உருவாக்கும் ஒரு வரைவு — check plot
இலக்கமுறை வரைவு பொறிகளால் உருவாக்கப்படும் படங்கள், வரைபடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபட முறை காகிதம் — coordinate paper
இலவசமான மென்பொருள் மட்டுமன்று. கட்டுப்பாடற்ற சுதந்திர மென்பொருளுமாகும். மூலவரைவு உட்பட முழுமையாக இலவசமாக வெளியிடப்படும் மென்பொருள். பயனாளர்கள் அதனை இலவசமாகப் பயன்படுத்துவதுடன், விர… — free software
1987 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட CD-1முழுச் செயற்பணித் தனிக்குறிப்பீட்டுக்கான மாற்றுப் பெயர். இது, முதல் வரைவு வெளியிடப்பட்டுச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது — green book standard