அறிவிப்பு மொழி

aṟivippu moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பணியைச் செய்து முடிப்பதற்குக் கணினிக்குத் தேவைப்படும் துல்லியமான நடைமுறையைக் குறித்துரைப்பதிலிருந்து செயல் வரைவாளரை விடுவிக்கும் ஒரு செயல்வரைவு மொழி. பதிலாக, செயல்முறைப்படுத்துபவர், தான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைச் செயல்வரைவுக்குத் தெரிவிக்கிறார். — declarative language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 411)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5gpeqgx/

தமிழ்
“அறிவிப்பு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5gpeqgx/
APA
Oliyon Research. (2026). அறிவிப்பு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u5gpeqgx/
MLA
"அறிவிப்பு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5gpeqgx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment