மின்நிலைப்பு

miṉnilaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளையில் ஒட்டவைக்கப் பயன்படுகிறது.தட்டை வரைவு பொறிகளிலும் (Plotters) இதுபோலவே பயன்படுகிறது — electrostatic
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6u2wak6/

தமிழ்
“மின்நிலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6u2wak6/
APA
Oliyon Research. (2026). மின்நிலைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v6u2wak6/
MLA
"மின்நிலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6u2wak6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment