{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v6u2wak6/", "data": {"id": "v6u2wak6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v6u2wak6/", "kind": "word", "headword": "மின்நிலைப்பு", "romanization": "miṉnilaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.377889+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளையில் ஒட்டவைக்கப் பயன்படுகிறது.தட்டை வரைவு பொறிகளிலும் (Plotters) இதுபோலவே பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "electrostatic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 168"}]}}