அச்சுச் செறிவு

accuc ceṟivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சிட்ட வரியிலுள்ள எழுத்துகளின் செறிவரைவு. இது, பொதுவாக ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்ற வீதத்தில் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : 10 செறிவளவு என்பது ஒவ்வொரு அங்குலத்திலும் 10 எழுத்துகள் அடங்கியுள்ளன என்று பொருள்படும் — Pitch
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எழுத் தடர்வு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qykrmv2/

தமிழ்
“அச்சுச் செறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qykrmv2/
APA
Oliyon Research. (2026). அச்சுச் செறிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qykrmv2/
MLA
"அச்சுச் செறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qykrmv2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment