தேடல் · Search: வரைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
131 இல் 1–25 · 1–25 of 131
எழுத்து அல்லது ஓவியம் — plan
அச்சிடப்பட்ட வெளியீடுகளின் தரத்தின் அளவு அதிவேக அச்சிடும் முறையை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சர… — draft quality
draft
data plotter
தலைவியை மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகனை வற்புறுத்தும் அகத்துறை ( 130.)
வரைவியல் வடிவங்களின் தொகுதி. மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக் காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில், மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகி… — graftal
மணநிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல்
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச் சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு. திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை … — graf port
இரு கை பிடிகள் உடைய மரம் வெட்டும் கருவி. இது குறுகலான நீண்ட கத்தி முனையை உடையது. இரு கைபிடிகளும் கத்திக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும் — draw knife
தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத்துறை ( 107, துறைக்குறிப்பு.)
கணினியில் பயன்படுத்துவதற்காக வரைகலைகளையும்,படத்தரவுகளையும் மாற்றித்தரும் உள்ளீட்டுச் சாதனம் — tablet
graph chart
plotter resolution
கணினி வரைகலை உத்தி. இதில் சறுக்கியின் பாதை நெடுக கோடுகளின் ஒரு பட்டை வரையப்படுகிறது அல்லது தீட்டப்படுகிறது — sketching
வரைவு — drawing, marking, tearing, scratching, illiterate person, thumb impression
graph, line
Determination
தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளில… — plotter
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
மூங்கில்
வசவு, ஏச்சு
கருவிகளின்றி இயல்பாகக் கையினால் வரைதல் — freehand
income, credit, the act of coming