வரைவு தரம்

varaivu taram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சிடப்பட்ட வெளியீடுகளின் தரத்தின் அளவு அதிவேக அச்சிடும் முறையை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சரியாக இருக்கும். ஆனால், இறுதி நகலுக்கு ஏற்றதல்ல. — draft quality
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 483)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qjwc7tt/

தமிழ்
“வரைவு தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qjwc7tt/
APA
Oliyon Research. (2026). வரைவு தரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8qjwc7tt/
MLA
"வரைவு தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qjwc7tt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment