தலைமை வரைவாளர்

talaimai varaivāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைவுப் பணியறைக்கும் நிருவாகத்திற்குமிடையில் ஒரு தொடர்பாளராக விளங்குபவர். வரைவுப் பணியறை திறம்பட இயங்குமாறு பார்த்துக் கொள்வது இவரது பொறுப்பு, இவரது துறையிலுள்ள அனைத்து ஊழியர்களும் இவருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள் — chief drafts' man
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ang95e66/

தமிழ்
“தலைமை வரைவாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ang95e66/
APA
Oliyon Research. (2026). தலைமை வரைவாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ang95e66/
MLA
"தலைமை வரைவாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ang95e66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment