மின் நிலைப்பு

miṉ nilaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல். இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் - மைத் துகளை ஒளியு ணர்வு உருளையில் ஒட்டவைக்கப் பயன்படுகிறது. தட்டை வரைவு பொறிகளிலும் (Plotters) இது போலவே பயன்படுகிறது — electrostatic
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிலை மின்சாரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 522)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mz87b8uf/

தமிழ்
“மின் நிலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mz87b8uf/
APA
Oliyon Research. (2026). மின் நிலைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mz87b8uf/
MLA
"மின் நிலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mz87b8uf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment