பரவல் வரையுரு

paraval varaiyuru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு தரவுப் புள்ளியிலும் புள்ளிகள் அல்லது வேறு குறியீடுகள்மூலம் வரையப்படும் வரைபடம். இதனைச் சிதறல் வரைவு அல்லது புள்ளி வரைபடம் என்றும் கூறுவர் — scatter diagram
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிதறல் வரையுரு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpqf67gw/

தமிழ்
“பரவல் வரையுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpqf67gw/
APA
Oliyon Research. (2026). பரவல் வரையுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tpqf67gw/
MLA
"பரவல் வரையுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpqf67gw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment