தேடல் · Search: வடிவமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
In Circuit Emulator என்பதன் குறும்பெயர். இயங்கும் நேரத்திலேயே அமைப்பு மென்பொருளில் உள்ள பிழைகளை நீக்க வடிவமைப்புவரை அனுமதிக்கும் சிறப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள் — ICE
குறை
புறமொழிச்சொல்--உருது--khilat-முகம்மதியர் உடைகளுக்கு மட்டும்?
(வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளி… — decorative pattern drawn (usually in front of the house) with white- or other-c…
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளில… — plotter
ஓவியம் மற்றும் அலங்கார வடிவமைப்பு
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
சுருக்க நிரல் தொகுதி கணிப்பணி என்று பொருள்படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக்குறைந்த எண்ணிக்கையிலான எளிய நிரல்களின் அடிப்படையில்… — RISC
கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்டு க்னத் (Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள். ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல், கணித மற்றும் பிற தொழில் நுட்… — TeX or TEX
1982இல் ஆர். சி. ஹோல்ட் மற்றும் ஜே. ஆர். கார்டி ஆகிய இருவரும் டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய நிரல் தொடரமைப்பு மொழி. பாஸ்கல் நிரல் தொடர் மொழியில் உள்ள சில இயலாமைகளை நீக்குவதற்கென்… — Turing
ஒரு மின் சுற்றின் வடிவமைப்பு. அச்சுச் சுற்றுப் பலகையிலுள்ள பகுதி களின் வடிவமைப்பு — layout
(பெ) - கோபுரம்
விளையாட்டுக் களம்/மைதானம்
மின்னணுவியல் கணினிசார் வடிவமைப்பு என்று பொருள்படும். "Electronic Computer-aided Design"என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம் — ECAD
செயல் முறை நிரலாக்கத் தொடர் அமைப்பதில் பயன்படுத்தப் படும் நிரலாக்கத் தொடர் மொழி. உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை மற்றும் செயல் திறன் களில் பயன்படுத்த குறிப்பாக ஏற்றது. வடிவமைப்பு நிரலாக்கத் தொட… — FORTH
(தோற்றம், அமைப்பு, செயல் முதலியவைகளில்) ஒழுங்கு; நயம்
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
இரும்பையும் எஃகையும் வளைத்துச் சமன் செய்வதற்காகப் பயன்படும் ஒரு கனமான வடிவமைப்புப் பொறியமைவு — bulldozer
(1) தந்தம், மரம் உலோகம் ஆகியவற்றின் துண்டுகளை இன்னொரு பொருளில் உட்பதித்துச் செய்யப்படும் அலங்கார வடிவமைப்பு (2) இத்தகைய ஒப்பனை வடிவமைப்பு — inlay
கணினி வழி வடிவமைப்பு/கணினி உதவும் உற்பத்தி எனப் பொருள்படும். Computer-Aided Design / Computer - Aided Manufacturing என்பதன் குறும்பெயர் — CAD/CAM
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
ஆஸ்கி உரைக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும். டீஎக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இவ்வகைக் கோப்புகள… — txt