கயிலி
kayili
பொருள்கள் · Senses
1.
புறமொழிச்சொல்--உருது--khilat-முகம்மதியர் உடைகளுக்கு மட்டும்?
(அறுதிக்கயிலி . . . சாதிக்கிற தும் ( 74).)
2.
கையொலி
3.
கைலி
4.
பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை
5.
பல நிறங்களும், வடிவமைப்புகளும் கொண்ட, இடுப்பில் அணியும் முகம்மதியர் உடை.
தொகுதிகள் · Categories: ஆடைகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fcug4jar/
தமிழ்“கயிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fcug4jar/APA
Oliyon Research. (2026). கயிலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fcug4jar/MLA
"கயிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fcug4jar/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment