அருகு
aruku
பொருள்கள் · Senses
1.
குறை
ஒன்னார் மதிநிலை யருக (இரகு. யாக. 34).
2.
அரிதாகு
அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 142)
3.
கிட்டு, நெருங்கு
4.
அஞ்சு
அஞ்செஞ் சாய லருகா நணுகும் (சிலப். 30, 126).
5.
அருவு; நோவுண்டாகு
6.
கெடு
பருகு வன்ன வருகா நோக்கமோடு (பொருந. 77)
7.
குறிப்பி
8.
அறி
9.
சமீபம்
சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரெள. 36).
10.
ஓரம்
மொய்ம்மலரைத் தும்பி யருகுடைக்கும் (நள.கலிநீங். 24).
11.
பக்கம்
அவ்வருகு கடத்தும்ஓடம் (ஈடு)
12.
இடம்
13.
மரியாதைத் தீவட்டி
14.
ஒருங்கிணைக்கப்பட்ட மேற்பூச்சு தோரணிகளின் புற விளிம்பு வடிவமைப்பு அச்சுக் கலையில், அச்செழுத்துக்களை உள்ளடக்கியுள்ள வரம்புக் கோடு அல்லது அலங்கார வேலைப்பாடு
— border
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39uegemb/
தமிழ்“அருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39uegemb/APA
Oliyon Research. (2026). அருகு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/39uegemb/MLA
"அருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39uegemb/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment