தேடல் · Search: மிகுந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
(பெ) - ஈச்சமரம்
மிகுந்த வலிமை
பொருளாசை மிகுந்தவன்
மிகுந்த செழிப்பு
ஈட்டியது , திரட்டியது, நுகர்ந்தது போக எஞ்சியுள்ள வினை
முதிர்தல்
வெறுப்பு
செம்மஞ்சள் நிறக்காம்பையும் வெண்ணிற இதழ்களையும் கொண்ட இரவில் பூக்கும் மணம் மிகுந்த சிறிய பூ; night jasmine
தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும், மிகுந்த மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு ஆகும்.
பேரழகன்; மிகுந்த அழகுள்ளவன்
அளவில் அதிகமாயிரு; மிகுந்திரு; வேன்காணு
மிகுந்த குணத்தை, (குறள் 706).
மிகுந்து, (குறள் 1010).
அறிவு குறைந்து வினை மிகுந்தது.
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
ஊட்டச்சத்து மிகுந்த உணவு — nutriment
ஹைட்ரஜன் என்ற தனியொரு தனிமத்தினாலான ஒரு வாயு. மிகுந்த செயற்பாடுடைய வாயுக்களில் ஒன்று. இது ஆக்சிஜனுடன் இணையும்போது தீப்பிழம்பு உண்டாகிறது — hydrogen
விலைமிகுந்த சீனக் களிமண்ணினாலான அலங்கார மங்குப்பாண்டவகை — sevres
அலுமினியமும், சிலிக்கனும் கலந்த ஒரு வகை ஜெர்மன் உலோகக் கலவை. மிகுந்த நெகிழ் திறனுடையது; குறைவாகச் சுருங்கக் கூடியது. இதனால நுட்பமான வார்ப்படங்கள் செய்யப் பயன்படுகிறது — silumin
இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை)யை விட லேசானது. எனிலும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அல்ல — wood pulley
(பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரை… — FACTS
மிகுந்த ஒளி
மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள்; திறமைசாலி], கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி
மிகுந்த துன்பம் — great sorrow, misery
குதிரை