சயிந்தவம்

cayintavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குதிரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயிந்தவம்)
2.
சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ நடக்குந் தேரனிகப் படை ( 73) - சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயிந்தவம்)
3.
சிந்துவில் கிடைக்கும் கல்லுப்பு; இந்துப்பு; சயிந்தவலவணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயிந்தவம்)
4.
தலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயிந்தவம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmwdv5za/

தமிழ்
“சயிந்தவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tmwdv5za/
APA
Oliyon Research. (2026). சயிந்தவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tmwdv5za/
MLA
"சயிந்தவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tmwdv5za/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment